#Vlog8 எங்கள் நடிப்புக் கனவு!
2021-08-15 20:16:23

 

செஜியாங் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த தேன்மொழி மற்றும் இலக்கியாவின் சிறப்பு காணொளி நிகழ்ச்சிகளின் 8ஆம் அத்தியாயம் வெளிவந்துள்ளது. 

செஜியாங் மாநிலத்தில் ஹெங்டியன் திரைப்படத் தயாரிப்புத் தளத்தில் தேன்மொழி மற்றும் இலக்கியா ஆகிய இருவருக்கும் நடந்தது என்ன?

இந்த காணொளியைக் கண்டு ரசியுங்கள்... பார்க்க தவறாதீர்கள்...