2021-2015 சீன மனித உரிமை செயல்பாட்டுத் திட்டம்
2021-09-14 18:40:33

2021முதல் 2015ஆம் ஆண்டுக்கான மனித உரிமை செயல்பாட்டுத் திட்டத்தை சீன அரசு அண்மையில் வெளியிட்டது. இதில், மனித உரிமைக்கான மதிப்பு, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான இலக்குகளும் கடமைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சீன அரசவை தகவல் தொடர்பு அலுவலகம் செப்டம்பர் 14-ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சில பொறுப்பாளர்களும் நிபுணர்களும் இத்திட்டம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தனர்.

முழுக்க மக்களின் சுதந்திரமான விரிவான மற்றும் பொதுவான வளர்ச்சியை மேம்படுத்துவதே, மனித உரிமை இலட்சியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இலக்காகும்.