© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன மக்கள் குடியரசின் 14ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா செம்டம்பர் 15ஆம் நாள் இரவு 8 மணிக்கு ஷான்சி மாநிலத் தலைநகர் ஷிஆனில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த துவக்க விழாவில் பங்கேற்று, இந்த விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.