ஷான்சி மாநிலத்தில் ஷிச்சின்பிங் பணிப் பயணம்
2021-09-14 14:54:19

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 13ஆம் நாள் ஷான்சி மாநிலத்தின் யூலின் நகரில் கள ஆய்வு மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, சீனத் தேசிய எரியாற்றல் குழுமத்தின் யூலின் வேதியியல் தொழில் நிறுவனம், மிச்சி மாவட்டத்தின் யின்சோ வீதியிலுள்ள கோசிகொவ் கிராமம், யாங்ஜியா கொவ் புரட்சி இடம் முதலிய இடங்களிலும் அவர் கள ஆய்வு செய்தார்.

மேலும்