கொவைட்-19 நோய் தடுப்புக்கு மேலும் 2 புதிய மருந்துகள் - சினோஃபார்ம்
2021-09-14 15:35:49

தற்போது, கொவைட்-19 நோயைத் தடுக்கும் வகையில், சீனாவின் சினோஃபார்ம் 2 புதிய மருந்துகளை ஆய்வு செய்து வருகின்றது.