ஷி ச்சின்பிங்கின் விளையாட்டு ஆர்வம்
2021-09-14 14:30:44

ஷி ச்சின்பிங்கின் விளையாட்டு விருப்பம்_fororder_119248735_13918831542291n

விளையாட்டின் மீது தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக 2014ஆம் ஆண்டு ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட போது, ரஷிய தொலைகாட்சி நிலையத்திற்கு பேட்டியளித்த போது ஷிச்சின்பிங் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

நீச்சல், மலை ஏறுதல், வாலிபால், கூடைப்பந்து, டேன்னிஸ், ஊ ஷு ஆகிய விளையாட்டுகள் தனக்கு மிக பிடிக்கும் என்றார்.

விளையாட்டு இலட்சியத்தை வளர்ப்பது, சீனக் கனவை நனவாக்கும் முக்கிய அம்சமாகும். இதைத் தவிர்த்து, இது சீனாவின் மறுமலர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.