எகிப்தின் பண்டைய கல்லறை திறப்பு
2021-09-15 10:03:11

4000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறுடைய தொன்மையான எகிப்தின் ஒரு பேரரசரின் பழைய கல்லறை 15 ஆண்டு காலச் சீரமைப்புக்குப் பிறகு, செப்டம்பர் 14ஆம் நாள் மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

மேலும்