குவாங்சியில் நெல் விளைச்சல்
2021-09-15 10:01:55

சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சான்ஜியாங் தோங் இனத் தன்னாட்சி மாவட்டமானது நெல் விளைச்சல் காலத்தில் நுழைந்துள்ளது. தற்போது, விவசாயிகள் நிலத்தில் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் அறுவடை செய்கின்றனர்.

மேலும்