ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு : அவர் விவரங்களைப் புரிந்து கொள்வதில் எனக்கு வியப்பாக உள்ளது!
2021-10-31 15:11:54

 

“நண்பர்களுடன் பேசுவதை போலவே அவர் எங்களுடன்  உரையாடுகிறார்”

“நாட்டின் தலைவராக இருந்தாலும் அவர் எளிதில் பழகக்கூடியவர்”

“நுண் பொருளாதாரம் தொடர்பான கேள்விகளை நாட்டுத் தலைவரின் ஒட்டுமொத்த பார்வையுடன் அவர் ஒன்றிணைக்க முடியும்”

“அவர் விவரங்களைப் புரிந்து கொள்வதில் எனக்கு வியப்பாக உள்ளது!”

அர்ஜென்டீனா குடியரசுப் பண்ணை உரிமையாளர் மரியா மோனெட்டா குடும்பத்தினர்களின் பார்வையில் ஷிச்சின்பிங் பற்றிய மனப்பதிவு