ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு : அவர் சீன வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்தார்
2021-11-05 11:31:43

“ஷிச்சின்பிங் சீன வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்தார். அறிமுகப்படுத்தியபோது பெருமிதத்துடன் இருந்தார். அதோடு அவர் மிகவும் அடக்கமானவர்.”

“பெருவின் நாகரிகம் மற்றும் வரலாறு பற்றி கூறிய போது, அவர் பயன்படுத்திய தரவுகள் துல்லியமானவை. இது ஒரு வெளிநாட்டு தலைவரின் உரையிலிருந்து வருவதை என்னால் நம்பவே முடியவில்லை.”

பெருவின் தேசிய தொல்லியல், மானுடவியல் மற்றும் வரலாறு அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குனர் இவான் கெஸ்ஸி சோலிஸின் பார்வையில் ஷிச்சின்பிங் பற்றிய மனப்பதிவு.