13ஆவது ஆசிய-ஐரோப்பிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் லீ கெச்சியாங்
2021-11-24 19:05:34

கம்போடிய தலைமையமைச்சர் ஹுன் செனின் அழைப்பின் பேரில், சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் நவம்பர் 25ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை, 13ஆவது ஆசிய-ஐரோப்பிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.