ஒலிம்பிக் ஒளிபரப்பு பற்றி சிஎம்ஜி-மக்கௌ ஒத்துழைப்பு
2021-11-24 22:26:46

ஒலிம்பிக் ஒளிபரப்பு பற்றி சிஎம்ஜி-மக்கௌ  ஒத்துழைப்பு_fororder_2021112420594479468

சீன ஊடகக் குழுமமும் டெலிடிஃப்யூஷன் ஆப் மக்கௌ நிறுவனமும் 24ஆம் நாள் குவாங்சோ மாநகரில் விளையாட்டுப் போட்டி ஒலிபரப்பு தொடர்பான அங்கீகார உடன்படிக்கையில் கையொப்பமிட்டன.

இவ்வுடன்படிக்கையின்படி பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் போது சீன ஊடகக் குழுமத்தின் ஒலிம்பிக் அலைவரிசையின் நிகழ்ச்சிகளையும் செங்து கோடைக்கால பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டிகளையும் மக்கௌ நிறுவனம் இணக்க ஒலிபரப்ப செய்ய முடியும்.