மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்த 22 ஆண்டுகள் நிறைவு பற்றிய ஆவணத்திரைப்படம்
2021-11-24 22:27:57

மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்த 22 ஆண்டுகள் நிறைவு பற்றிய ஆவணத்திரைப்படம்_fororder_微信图片_20211124221215

மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்த 22 ஆண்டுகள் நிறைவு பற்றிய ஆவணத்திரைப்படம்_fororder_微信图片_20211124221240

மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்த 22 ஆண்டுகள் நிறைவு பற்றிய ஆவணத்திரைப்படம்_fororder_微信图片_20211124221244

மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்த 22ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன ஊடகக் குழுமமும், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசமும் கூட்டாகத் தயாரித்த “மக்கௌ சுவை”என்ற 4 கே ஆவணத் திரைப்படத்தின் ஒளிபரப்பு விழா 24ஆம் நாள் சீனாவின் குவாங்சோ மாநகரில் நடைபெற்றது. மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி ஹே யீ ச்சங், சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷேன் ஹாய் ஷியொங் ஆகியோர் கூட்டாக இவ்விழாவைத் துவக்கினார்.