சீன-லாவோஸ் இருப்புப் பாதை:சீனப் பகுதியில் தொலைத்தொடர்பு இணையச் சேவை நிறைவு
2021-11-24 16:02:37

சீன-லாவோஸ் இருப்புப் பாதை:சீனப் பகுதியில் தொலைத்தொடர்பு இணையச் சேவை நிறைவு_fororder_微信图片_20211124160119

தற்போது, சீன-லாவோஸ் இருப்புப் பாதையில் சீனப் பகுதியிலான இருப்புப்பாதை சோதனை செய்ய துவங்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைத்தொடர்பு இணையச் சேவை திட்டப்பணி நவம்பர் 24ஆம் நாள் பன்முகங்களிலும் கட்டி முடிக்கப்பட்டது. இந்தச் சேவையின் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், தொழில் நுட்பப் பணியாளர்கள் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை முடிவின்படி, தொலைப்பேசி இணையச் சேவை அடிப்படையில் தர வரையறையை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன-லாவோஸ் இருப்புப் பாதை:சீனப் பகுதியில் தொலைத்தொடர்பு இணையச் சேவை நிறைவு_fororder_微信图片_20211124160130

சீன-லாவோஸ் இருப்புப் பாதையில் சீனப் பகுதி 500 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுடையது. 93 சுரங்கப் பாதைகளும் 136 பாலங்களும் இதில் அடக்கம்.