கடந்த வாரத்தில் கரோனா வைரஸ் பரவல் நிலைமை
2021-11-25 10:51:01

உலகச் சுகாதார அமைப்பு நவம்பர் 23ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் வாரத்தோறும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் கடந்த ஒரு திங்களில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படோர் ஐரோப்பாவில் மிக அதிகம். மேற்கு பசிபிக், அமெரிக்க கண்டம் ஆகிய பிரதேசங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.