பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு நடவடிக்கை
2021-11-25 10:26:07

பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு நடவடிக்கை_fororder_7033177346111258662

2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடக்கத்துக்கு 100 நாட்கள் இருகின்ற நிலையில், பெய்ஜிங்கிள்ள பனி கன சதுரம் எனும் விளையாட்ரங்கில் நவம்பர் 24-ஆம் நாள் சிறப்பான நடவடிக்கை நடைபெற்றது.

பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு நடவடிக்கை_fororder_7033177346111242278

பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத்தொடரோட்ட திட்டமும் இதில் வெளியடப்பட்டது.

பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு நடவடிக்கை_fororder_7033177346111193126

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமைப்புக் குழுத் தலைவருமான ட்சய் ச்சி (Cai Qi) இதில் உரைநிகழ்த்தியபோது, தற்போது குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப்பணி முடிவடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு நடவடிக்கை_fororder_7033177346111209510

சர்வதேச பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆணையத் தலைவர்  பார்சன்ஸ் காணொலி மூலம் உரைநிகழ்த்தியபோது, தயார் நிலையிலுள்ள பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமைப்புக்குழு ஒரு சிறந்த மாபெரும் விளையாட்டு நிகழ்ச்சியை நடத்தும் என்று கூறினார்.

பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு நடவடிக்கை_fororder_7033177346111225894

மேலும்