"தண்டனைப் பட்டியலில்" சேர்க்கப்பட்டுள்ள சீன 12 தொழில் நிறுவனங்கள்
2021-11-25 19:06:59

சீனாவைச் சேர்ந்த 12 தொழில் நிறுவனங்களுக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலன்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைக்குப் பொருத்தமற்றதாக இருப்பதால், அவை "குறிப்பிட்ட ஒரு தண்டனைப் பட்டியலில்" சேர்க்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க வணிக அமைச்சகம் 24ஆம் நாள் அறிவித்தது. அமெரிக்காவின் இச்செயலுக்கு உண்மை அடிப்படை ஏதும் இல்லை. இதற்குக் கடும் எதிர்ப்பு சீனா தெரிவிப்பதாகச் சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.