சீன-லாவோஸ் இருப்புப்பாதைப் போக்குவரத்துத் திறப்பு
2021-12-03 17:30:28

சீன-லாவோஸ் இருப்புப்பாதைப் போக்குவரத்துத் திறப்பு_fororder_火车

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 3ஆம் நாள் லாவோஸ் அரசுத் தலைவர் தோங்லோனுடன் இணைந்து காணொலி வழியாக சீன-லாவோஸ் இருப்புப்பாதை போக்குவரத்துத் திறப்பு விழாவில் கூட்டாகப் பங்கேற்றார்.

மாலையில் இரு நாட்டுத் தலைவர்கள் சீன-லாவோஸ் தொடர்வண்டிச் சேவையைத் தொடங்கி வைத்தனர்.