சீனாவின் குன்மிங் – லாவோஸின் வியண்டியன் இடையே ரயில் சேவை... 10 மணிநேர பயணம்!
2021-12-03 20:50:44

சீனாவின் குன்மிங் – லாவோஸின் வியண்டியன் இடையே ரயில் சேவை... 10 மணிநேர பயணம்!_fororder_微信图片_20211203200800

சீன – லாவோஸ் தொடர்வண்டி சேவை 3ஆம் நாள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உயர்வேக தொடர்வண்டியில் பயணிகள் 10 மணிநேரத்தில் குன்மிங்கில் இருந்து லாவோஸ் தலைநகர் வியண்டியனைச் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்