பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்:ஜப்பானிய ஒலிம்பிக் கமிட்டித் தலைவரின் வாழ்த்து
2021-12-03 18:23:08

ஜப்பானிய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் யசுஹிரோ யமஷிடா, முன்னாள் ஜப்பானிய தலைமையமைச்சர் ஃபுகுடா யசுவோ ஆகியோர், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு நவம்பர் 29-ஆம் நாள்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இப்போட்டியில் பங்கெடுக்க பெருமளவிலான பிரதிநிதிக் குழுவை ஜப்பான் அனுப்புவதாகவும் யசுஹிரோ யமஷிடா தெரிவித்தார்.