பைடனின் மீது ரஷிய வெளியுறவு அமைச்சரின் குற்றஞ்சாட்டு
2021-12-04 16:57:03

நவம்பர் 30ஆம் நாள், ஜனநாயக உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான அமெரிக்காவின் முன்முயற்சியானது, ஜனநாயகம் குறித்த தனது பார்வையை மற்றவர்களின் மீது திணிக்கும் உரிமை வாஷிங்டனுக்கு உண்டு என்பதையும், அனைத்து நாடுகளின் இறையாண்மை சமத்துவத்தை அது ஏற்க விரும்பவில்லை என்பதையும் குறிக்கிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவின் கொள்கை, ஜனநாயகம் பற்றிய வாஷிங்டனின் பார்வையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அழுத்தம்பட தெரிவித்தார்.