• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சின்ச்சியாங்கின் பொருளாதாரம்]

சிறப்பான தொழில்கள்

திராட்சை மது, பானம், பால் உற்பத்திப் பொருட்கள், அன்றாட வேதியியல் பொருட்கள், வாசனைப் பொருட்கள், பழச்சாறு, சர்க்கரை உற்பத்தி, தேசிய இன நுகற்வுப் பொருள் தயாரிப்பு உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட தொழில்கள் சின்ச்சாயாங்கில் உள்ளன. தக்காளி சாஸ், திராட்சை மது, பழச் சாறு, hops, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, ஆபரணக்கற்கள் தயாரிப்பு, தேசிய இன நுகர் பொருள் ஆகியவை பூர்வாங்க ரீதியில் தொழில் அளவை உருவாகியுள்ளன. தவிர, பால் மது, குதிரைத் தயிர், வெவூல் மருந்தை முக்கியமாக கொண்ட பல்வேறு உத்தியோகத்துக்குரிய உணவுவகைகளும் பானங்களும் சந்தையில் மிகவும் வரவேற்கப்படுகின்றன.


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040