|
![]() |
வண்ண மண் பாத்திரம்
இந்த வண்ண மண் பாத்திரம் 1973 ஆம் ஆண்டு சீனாவின் ச்சிங்ஹை மாநிலத்தின் தாதுங் மாவட்டத்தின் சுன் ச்சியா சை கிராமத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட ஒரு மண் பாத்திரமாகும். இந்த பாத்திரத்தின் உள்ளே மூன்று தொகுதி நடன காட்சிகள் வரையப்பட்டன. இதுவரை ஏற்கனவே 5000 ஆண்டுகள் பழமையானது. இது இன்றைய சீனாவில் மிகவும் பழைய நடன வரைப்படமாகும்.
|