சிவப்பான மிளகாய் அறுவடை அமோகம்
2020-11-04 15:15:35

மிளகாய் நாங்கள் தினமும் சாப்பிட வேண்டிய உணவாகும். மிளகாய் இல்லாவிட்டால் வாழ்க்கையின் சுவை குறைவாகும். இன்று இலாக்கியாவுடன் இணைந்து சீனாவின் மிளகாய் அறுவடை காட்சியை ரசியுங்கள்.