டிராகன் படகு விழாவில் “சோங்ட்சி”எனும் சிறப்பு உணவைத் தயாரிக்கும் பூங்கோதை!
2020-11-04 14:48:31

சீன மொழியில் “துவான் வூ” எனப்படும் டிராகன் படகு விழாக் கொண்டாட்டம், ஜுன் 25ஆம் நாளான இன்று  ஆகும். பெய்ஜிங்கிலுள்ள இயற்கை எழில் சூழ்ந்துள்ள தோட்டத்தில், பூங்கோதை “சோங்ட்சி”எனும் சிறப்புப் பாரம்பரிய உணவைத் தயாரிக்கும் காணொலிப் பதிவை நீங்கள் பாருங்கள்...