தங்கம் போன்ற நெற்கழனியில் விளைச்சல் அமோகம்
2020-11-05 15:24:09

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம். அதனால் உழந்தும் உழவே தலை.நெல் வயலில் தேன்மொழி என்ன ரகசியத்தை அறிந்து கொண்டார். அந்த ரகசியத்திலிருந்து நாங்கள் என்ன தெரிந்து கொள்ளலாம். இக்காணொலியைப் பார்த்து பதிலைத் தேடி பாருங்கள்.