நிலானியின் திருக்குறள் பாடல் பற்றிய சிறப்பு காணொளி
2020-11-15 17:27:20

ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் ஒரு புதிய உலகை நமக்கு அறிமுகம் செய்யும் புத்தகங்களின் கடையில் இருந்து திருக்குறள் குறித்தும் சீனப்பழமொழி குறித்தும் பேசுகின்றார் நிலானி. பாருங்கள்... மகிழுங்கள்... பகிருங்கள்