கிராமத்தில் சிறப்பு அனுபவம் - பூங்கோதையின் 'விலாக்' காணொலிப் பதிவு
2020-11-15 17:14:51

நண்பர்களின் விருப்பத்துக்கிணங்க, பூங்கோதை முதல்முறையாகத் தென் பகுதிக்குச் சென்றார். அங்கே அவர் உள்ளூர் விவசாயிகளுடன் என்னென்ன வேளாண் பொருட்களை அறுவடை செய்கின்றார்?வேளாண் சந்தையில் கிராமவாசிகளுடனான பணிப் போட்டியில் வெற்றி பெற்றாரா?பதில் தெரிய இக்காணொளி காண வாங்க!