நிலானியின் திருக்குறள் பாடல் பற்றிய சிறப்பு காணொளி
2020-11-15 17:21:30

அரண்மனை அருங்காட்சியகத்தில் இருந்து உலகின் பழம்பெரும் மொழிகளான சீனத்தின் பழமொழியையும்-தமிழின் திருக்குறளையும் இணைத்து விளக்கும் நிலானியின் திருக்குறள் பாடல் பற்றிய சிறப்பு காணொளியைப் பாருங்கள்...இரசியுங்கள்...பகிருங்கள்...