சீனாவில் நிலக்கடலை அறுவடை
2020-11-22 18:37:11

பூங்கோதையுடன் சீனாவின் நிலக்கடலை ஊரில் பயணம் மேற்கொள்கின்றோம். நிலக்கடலைகளை அறுவடை செய்யும் அனுபவம் எப்படி? கிராமவாசிகளின் வீட்டில் தங்கும் வாழ்க்கை எப்படி?மிகவும் சுவையான நிலக்கடலை இனிப்பு எப்படி தயாரிக்கப்படுகின்றது? பார்க்க வாங்க!