ஹைநான் தீவிலுள்ள சந்தை ஒன்றின் இரவுக் காட்சி - பூங்கோதையின் சிறப்புப் பயணம்
2020-11-22 19:22:23

சீனாவின் ஹைநான் மாநிலத்தில் இரவு சந்தையில் ஒன்றில் நிறைய கடைகள், நிறைய பழங்கள் உண்டு. இந்த சிற்பபு காணொளியில் பூங்கோதையுடன் அங்கு வாருங்கள், பாருங்கள்.