ஷாங்காய் பயணம் பற்றிய குறும்படத்தின் முன்னோட்டம்!
2020-11-30 19:01:04

புதிய குறும்படத்தின் முன்னோட்டம் வந்தாச்சு!

இலக்கியா மற்றும் தேன்மொழி இடையே நடந்தது என்ன? சாலையோர நடனம்,மிகக் காரமான மிளகாய் , மசாலா கிங், தமிழ் உணவு உள்ளிட்ட அவர்களின் அற்புதமான அனுபவம்  மற்றும் எதிர்பாராத சந்திப்பு....

வரும் புதன்கிழமை(டிசம்பர் 2ம் நாள்) முதல், நம்ம குறும்படங்களைப் பார்க்கத் தவறாதீர்கள் நண்பர்களே!