நிதானமான சீன பொருளாதார வளர்ச்சி
2020-12-20 18:50:56

2021ஆம் ஆண்டில் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி நிதானமாகும் என்று அண்மையில் நிறைவடைந்த சீன மத்திய பொருளாதார பணிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் ஒட்டுமொத்த கொள்கை குறுக்கிய காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மட்டுமல்ல, நீண்டகாலத்தில் சீன பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றது என்று இது வெளிகாட்டுகிறது.

ஒட்டுமொத்த பொருளாதார கொள்கையின் தொடர்ச்சி தன்மையையும் நிதானதன்மையையும் தொடரவல்லதன்மையையும் பேணிக்காப்பது, புதிய ஆண்டில் சீன பொருளாதார வளர்ச்சியை நிதானப்படுத்தும்.

சீனா சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணியைத் தொடர்ந்து முன்னேற்றும் என்று சீன மத்திய பொருளாதார பணிக் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மேலும் திறந்த சீன சந்தை உலக தொழில் நிறுவனங்களுக்கு மேலதிகமான வாய்ப்புகளை வினியோகித்து, உலக பொருளாதார மீட்சிக்கு மேலதிகமான நிதானத்தன்மையை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.