அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வெளியுறவு அமைச்சர் பாம்பியோ
2021-01-20 17:23:43

அமெரிக்க அரசுத் தலைவரின் பதவியேற்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பாம்பியோ தனது “தூதாண்மையுறவுப் போரின்” மூலம் புதிய அமெரிக்க அரசைக் கட்டுப்படுத்த முயல்கிறார் என்று சில செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.

சுமார் 3 ஆண்டுகளான பதவிக்காலத்தில், பாம்பியோ உலகளவில் அதிகமான பிளவுகளை செய்து, சர்வதேச சமூகத்தில் பல அரசியல் கேலி கூத்துகளால், அமெரிக்காவை அவமானப்படுத்தியுள்ளார்.

அவர் சொந்த நலனுக்காக உலக நலன்களுக்குத் தீங்கு விளைவித்துள்ள சான்றுகள் வரலாறஅறில் பதிவு செய்யப்படும்.