சின்ஜியாங்கில் தொழிலாளிகளின் உண்மையான வாழ்க்கை
2021-01-29 20:28:21

சின்ஜியாங்கில் தொழிலாளிகளின் உண்மையான வாழ்க்கை_fororder_webwxgetmsgimg

உழைப்பு மூலம் கிடைத்த உணவே சுவையானது என்பது சீனாவின் சின்ஜியாங்கில் கூறப்படும் ஒரு பழமொழி. ஆனால், சின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள உய்கூர் மக்கள் இயல்பாக வேலை செய்வது வருவதைக் "கட்டாய உழைப்பு" என்று அமெரிக்காவிலுள்ள சில அரசியல்வாதிகள் அழைக்கின்றனர்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, சின்ஜியாங்கில் வேலையில் ஈடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 1 கோடியே 13 இலட்சத்து 52 ஆயிரத்து 400 இலிருந்து 1 கோடியே 33 இலட்சத்து 1 ஆயிரத்து 200ஆக உயர்ந்து, 17.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பிற மாநிலங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று வேலையில் பணி புரியும் சின்ஜியாங் தொழிலாளிகளின் நபர்வாரி ஆண்டுக்கு வருமானம், சுமார் 40 ஆயிரம் யுவானாகும். சொந்த ஊரில் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை விட இது மிக அதிகம். வேலை வாய்ப்பு வழங்குவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் உதவியில், 2020ஆம் ஆண்டின் நவம்பர் பாதியில் சின்ஜியாங்கலுள்ள மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபடுவது என்ற இலக்கு நனவாக்கப்பட்டுள்ளது.