வசந்த விழாவைக் கொண்டாடி வரும் சூழ்நிலை
2021-02-04 14:53:03

 

2021 ஆம் ஆண்டு சீனப் பாரம்பரிய வசந்த விழா வரவுள்ளது. உலகெங்கும் வாழும் சீனர்கள் இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வரும் இன்பமான சூழ்நிலையை இக்காணொலி மூலம் உணர்ந்து மகிழுங்கள்.