ஹாங்காங்கின் தேர்தல் முறையை மறுபடியும் ஆய்வு செய்ய வேண்டும்:மார்கரெட் சான்
2021-03-05 17:32:30

சீனாவின் ஹாங்காய் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தேர்தல் முறை கால ஓட்டத்திற்குப் பொருத்தமானதா இல்லையா என்பதை மறுபடியும் ஆய்வு செய்ய வேண்டும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் உறுப்பினர் மார்கரெட் சான் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கும் போது தெரிவித்தார். நாட்டுப்பற்று உடையவரே ஹாங்காங்கை நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது பொது கருத்து ஆகும். இது பற்றி விவாதிக்க வேண்டுமா? என்றும் மார்கரெட் சான் குறிப்பிட்டார்.