இயற்கை எழில் மிக்க கிராமத்தில் மூங்கில் படகுப் பயணம்
2021-03-18 11:39:20

ஃபுஜியான் மாநிலத்தில் ச்சிஷி கிராமத்தில்,  சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சுற்றுலா மற்றும் தேயிலைத் தொழில்களை முனைப்புடன் வளர்ப்பதன் மூலமாக வசதியான கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.  கிராமவாசிகள் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த காணொளிப் பதிவில், தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த தேன்மொழியும் இலக்கியாவும் ஆற்றில் மூங்கில் படகுப் பயணம் மேற்கொண்டு தனது கிராம அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கினாறப்னர்.