கடற்பரப்பில் மீன் பண்ணைக் காட்சி
2021-03-18 11:58:45

கடற்பரப்பில் மீன் வளர்ப்பது எப்படி? மீன் பண்ணை அமைக்கப்படுவதற்கு செலவு எவ்வளவு? லாபம் எவ்வளவு? இந்த சிறப்புக் காணொளிப் பதிவில், ஃபுஜியான் மாநிலத்தின் டாவ்மெய் மீன்பிடி கிராமத்துக்கு நேரில் சென்றுள்ள இலக்கியா, கடற்பரப்பில் மீன் பண்ணையைப் பார்த்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.