கிராமப்புறங்களில் அருமையான வாழ்க்கை!
2021-04-01 11:33:41

சீனாவின் ஃபுஜியான் மாநிலத்தில் உள்ள இந்த கிராமத்தின் வெற்றி ரகசியம் என்னென்ன? மூங்கில் படகு மூலம் அதிக வருமானம் கிடைக்குமா?இப்போது, தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் இணைந்து பார்க்க போகிறோம். இன்று கிராமப்புறங்களில் அருமையான வாழ்க்கையை ஆவலோடு அனுபிக்க விரும்புபவர்கள் அதிகமாக உள்ளனர். இதற்காக, இயற்கை அழகு நிறைந்த வளமான கிராமத்தைக் கட்டி அமைக்கின்றோம்!