தேயிலை தோட்டப் பயணம்!
2021-04-01 12:20:33

இங்கு தேயிலை சாகுபடி மற்றும் உற்பத்தி தனிச்சிறப்புமிக்கது !இயற்கை எழில் மிக்க தேயிலை தோட்டத்தில் வாங்க! முதல்முறையாக தேயிலை பறித்தலைக் கற்றுக்கொள்கிறார் தேன்மொழி. கடந்த காலத்தில் வறுமை ஒழிப்பில் முக்கிய பங்களிப்போடு, எதிர்காலத்தில் கிராமங்கள் புத்துயிர் பெறுவதற்கான முக்கிய ஆதாரமாகவும் இருக்கும் தேயிலை தொழில்!