இளம் தடயவியல் மருத்துவர்
2021-04-02 15:15:42

வாங் யுசோங், இளம் தடயவியல் மருத்துவர் ஆவார். அவருக்கு வயது 26. பெய்ஜிங்கில் அவர் வாழ்ந்து வருகிறார். அவருடைய வேலையும் வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்று அறிவோம்.