மனித உரிமைகளை மிதிக்கும் அமெரிக்காவின் இனவாதம் !
2021-04-13 20:20:04

அமெரிக்காவில் இனவாதம் பன்முக ரீதியில்  தொடச்சியாக நிலவுகிறது. வெள்ளையர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அந்நாட்டின் சமூகத்தில் அனைத்தும் தோன்றி வருகிறது. சிறுபாண்மை மக்களின் மனித உரிமை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் அப்பட்டமாக இன பாகுபாட்டைத் தூண்டி, நவீன மனித உரிமைக் கருத்தை மோசமாக நசுக்கி வருகின்றனர்.