காலநிலை மாற்றச் சமாளிப்பதற்குப் பலதரப்புவாதம் தேவை
2021-04-23 20:13:04

2020ஆம் ஆண்டு, மனித வரலாற்றில் வெப்பமான மூன்று ஆண்டுகளில் ஒன்றாகும். காலநிலை பேரழிவுகள், புதிய ரக கரோனா வைரஸ் ஆகியவற்றால் உலகளவில் 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இரட்டை பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இச்சூழலில் நடைபெற்ற காலநிலை பற்றிய பன்னாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு, காலத்துக்கு ஏற்றது. அவசியமானது.

இந்த உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த பல கருத்துகளின் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் சீனாவின் உறுதி காட்டப்பட்டுள்ளது.

அதே வேளையில், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியவை, பசுங்கூட வாயு வெளியேற்றும் இலக்கை அறிவித்தன. பூமியைப் பாதுகாப்பதற்கான போராட்டரத்துக்குப் பலதரப்புவாதம் தேவை.