#Episode2 தே...தேயிலை...தேநீர்
2021-04-25 21:21:11

தேன்மொழி மற்றும் இலக்கியா ஃபுஜியான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு ஒளிப்பதிவு செய்து காணொளி நிகழ்ச்சிகளின் 2ஆவது அத்தியாயம் வெளிவந்தது. .இந்த சிறப்புக் காணொளி நிகழ்ச்சிகளை நண்பர்களும் ரசிகர்களும் பார்க்கத் தவறாதீர்கள்...

“茶” என்ற சீன எழுத்து, ஃபுஜியான் வட்டார மொழியில் “děi” என்ற உச்சரிப்பு தான். அதற்கு தேயிலை அல்லது தேநீர் என்று பொருள்படுகிறது. தமிழில் தேயிலை, தேநீர் போன்ற சொற்களில் “தே” என்ற உச்சரிப்பை போன்றது.

ஃபுஜியானின் குவான்சோ நகரிலுள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் பாடல், தேயிலை பறித்தல், தேயிலை பதப்படுத்துதல், தேநீர் அருந்துதல் என பயணத்தை முழுமையாக  அனுபவித்து மகிழ்கின்றோம்