#Episode4 அழகு ஓவிய நகரம்
2021-05-13 16:35:49

தேன்மொழி மற்றும் இலக்கியா ஃபுஜியான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு ஒளிப்பதிவு செய்த காணொளி நிகழ்ச்சிகளின் 4ஆவது அத்தியாயம் வெளிவந்துள்ளது. இந்த சிறப்புக் காணொளி நிகழ்ச்சிகளை நண்பர்களும் ரசிகர்களும் பார்க்கத் தவறாதீர்கள்...

இலக்கியாவின் பார்வையில், தொலைத்தூரம் இருந்த போதிலும், கடலோரப் பகுதியில் உள்ள சென்னை மற்றும்  சியாமென் ஆகிய இரண்டு மாநகர்களுக்கிடையே ஒற்றுமை அதிகம்! உண்மையா?முழு காணொளியை நீங்கள் கண்டு ரசியுங்கள்... தேன்மொழி மற்றும் இலக்கியாவோடு சியாமென் நகரத்தில் சுற்றுலா செய்ய வாங்க!