#Episode5 தமிழ் எழுத்துக் கல்வெட்டுக்களின் ரகசியங்கள்!
2021-05-27 13:39:47

கியுவான்சோ (Quanzhou)நகரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துக் கல்வெட்டின் சிறப்பு முக்கியத்துவம் என்ன? கியுவான்சோ மற்று தமிழகம் இடையே தொடர்பு என்ன?கேள்விகளுடன் இந்த ஆவணப் படத்தைக் கண்டு, தமிழ் கல்வெட்டுக்களின் ரகசியங்களை அறிந்து கொள்வோம்.

தேன்மொழி மற்றும் இலக்கியா ஃபுஜியான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு ஒளிப்பதிவு செய்த காணொளி நிகழ்ச்சிகளின் 5ஆவது அத்தியாயம் வெளிவந்துள்ளது. இந்த சிறப்புக் காணொளி நிகழ்ச்சிகளை நண்பர்களும் ரசிகர்களும் பார்க்கத் தவறாதீர்கள்...