உலக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சில அமெரிக்கர்களின் செயல்
2021-06-09 20:26:51

அமெரிக்கப் புத்தாக்கம் மற்றும் போட்டி பற்றிய மசோதாவை அமெரிக்க செனெட் அவை 8ஆம் நாள் ஏற்றுக்கொண்டது. சீனாவின் வளர்ச்சி பாதை மற்றும் சீனாவின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகள் மீது அவதூறு கூறி, சீன-அமெரிக்க பகைமையை உருவாக்க இம்மசோதா முயல்கிறது. இம்மசோதா மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள பனி போர் சிந்தனை, காலத்தின் வளர்ச்சிக்குப் பொருந்தியதாக இல்லை.

பொருளாதாரம் உலகமயமாகி வரும் தற்காலத்தில், சட்டமியற்றல் மூலம் சீனாவைத் தாக்க முயலும் சில அமெரிக்கர்களின் செயல், உலக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது உறுதி.