கடைகளின் கதை!
2021-06-30 09:05:04

செஜியாங் மாநிலத் தலைநகர் ஹாங்சோப் பயணத்தை முடித்து,  தேன்மொழியும் இலக்கியாவும் புகழ்பெற்ற யீவு நகரத்துக்கு வருகை தந்துள்ளனர். இன்றைய காணொளியில், “யீவு”சர்வதேச வர்த்தக சந்தைக்குப் போகின்றோம்.

உலகின் மிகப் பெரிய அன்றாடப் பொருட்களின் மொத்த விற்பனை சந்தை என்ற பெருமை பெற்ற இச்சந்தையில் தேன்மொழியும் இலக்கியாவும் முதன்முறையாக வந்திருக்கின்றர். குறிப்பாக, இச்சந்தையின் 5ஆம் பகுதி, பன்னாட்டுப் பொருட்கள் விற்பனைப் பகுதியாகும். பல்வேறு நாடுகளின் தனிச்சிறப்பு அன்றாடப்பொருட்களை வாங்கலாம். இனி, தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் இணைந்து யீவு சந்தையைச் சுற்றிப் பாருங்கள்.