நூல் முதல் துணி வரை
2021-06-30 09:02:31

செஜியாங் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த தேன்மொழி மற்றும் இலக்கியாவின் சிறப்பு காணொளி நிகழ்ச்சிகளின் 3ஆம் அத்தியாயம் வெளிவந்துள்ளது. இந்த சிறப்புக் காணொளி நிகழ்ச்சிகளை நண்பர்களும் ரசிகர்களும் பார்க்கத் தவறாதீர்கள்...

மல்பெரி இலை முதல் பட்டுக் கூடு வரை, பட்டு நூல் முதல் பட்டுத் துணி வரை, உலகின் மிகப் பெரிய பட்டு அருங்காட்சியகத்தில் பட்டின் கதையைத் தேடிக் கண்டுபிடித்து,  தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலை அனுபவிக்கிறோம்.